குப்பைத்தொட்டி அமைக்க வேண்டும்

Update: 2025-08-03 11:50 GMT
சங்கரன்கோவில் மாசானி அம்மன் தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள குப்பைகள் குளத்தில் விழுந்து சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு போதிய குப்பைத் தொட்டிகள் வைத்து, குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்