தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-08-03 10:58 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி- கொங்கம்பட்டி சாலையில் உள்ள சீத்தூரணி புதிய குடியிருப்பு பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவு தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தேங்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்