ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-07-27 17:45 GMT

காரைக்கால் வாஞ்சியாற்றின் கரை ஓரத்தில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஆற்றின் அகலம் குறைவதுடன், நீர் மாசடையும் நிலை உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்