ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமம் காயிதே மில்லத் தெருவில் சாலையோரங்களில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?