குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2025-07-13 12:51 GMT

சென்னை வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலையில் இருந்து பாரதி நகர் மற்றும் சிட்கோ நகருக்கு செல்லும் இணைப்பு சந்து பகுதியில் குப்பைகளை கொட்டி வைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றி, அதனருகில் குப்பை தொட்டி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்