குப்பைகள் அகற்றப்படுவது எப்போது?

Update: 2025-07-13 12:44 GMT

சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நடைபாதையை தினமும் பல்வேறுதரப்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், அந்த நடைபாதையின் ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்அந்த வழியாக செல்லும் பொதுமக்களை முகம் சுழித்து செல்லும்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்