ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி- தெளிச்சாத்தநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வைகை ஆற்றுப்பிரிவு கால்வாயில் இருந்து வேந்தோணி கணமாய்க்கு வைகை ஆற்று தண்ணீர் செல்லும் பிரதான கால்வாய் உள்ளது. இக்கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள், நாணல் புற்கள், சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் கண்மாய்க்கு செல்லும் நீர் தடைபட்டு கழிவுநீராக மாறுகின்றது. எனவே அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.