சுகாதார சீர்கேடு

Update: 2025-07-13 11:05 GMT

சிவகங்கை நகர் பகுதியில் பெரும்பாலான சாலையோரங்களில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கிய குப்பைகளை அகற்றவும், கூடுதலாக குப்பைத்தொட்டி வைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்