வாய்க்காலில் குப்பைகள் கொட்டலாமா!

Update: 2025-07-06 19:29 GMT

கொல்லிமலை நத்துக்குளி பகுதியில் இருந்து ஓடிவரும் வெள்ளநீர் அடிவாரத்தில் உள்ள அத்தி யூத்து வாய்க்கால் வழியாக பல ஏரிகளுக்கு பிரிந்து செல்கிறது. இந்த நிலையில் அந்த அத்தி யூத்து வாய்க்காலில் அடிவாரப் பகுதியைச் சேர்ந்த பலரும் கழிவு மற்றும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரதீப், சின்ன காரவள்ளி.

மேலும் செய்திகள்