சுகாதார சீர்கேடு

Update: 2025-07-06 12:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பைபாஸ் சாலையின் ஓரங்களில் அதிகப்படியான குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால் சுகாதாரசீர் கேடு ஏற்படுகிறது. மழைநேரங்களில் அந்த பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிதறியுள்ள குப்பைகளை அகற்றவும், குப்பைகளை போடுவதற்கென தனி குப்பைதொட்டியை வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்