சாலையை ஆக்கிரமிக்கும் குப்பைகள்

Update: 2025-06-15 17:01 GMT

வத்தலக்குண்டு கடைவீதி பகுதியில் சாலையை ஆக்கிரமித்து குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்