புதுவை அரசு ஆஸ்பத்திரி எதிரே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதில் சிலர் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.