குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-05-18 16:27 GMT

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே 100 மீட்டர் தூரத்தில் உள்ள பழைய கோர்ட்டு வளாகத்தில் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்