குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-05-11 17:42 GMT
கண்டாச்சிபுரம் அருகே முகையூர் மாதா கோவில் தெருவில் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்