திண்டுக்கல் அருகே என்.பஞ்சம்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.