விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் மற்றும் நாய்கள் சுற்றிதிரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சாலையில் சுற்றும் கால்நடைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.