கண்மாயில் கொட்டப்படும் குப்பை

Update: 2025-04-20 14:57 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கண்மாய் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கண்மாய் கரை அருகே கொட்டப்படும் குப்பையை அகற்றவும், குப்பைகளை கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்