குளத்தில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2025-04-13 16:49 GMT

கம்பம் வீரப்பநாயக்கன்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சிலர் கொட்டிச்செல்கின்றனர். இதனால் குளம் மாசடைவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. எனவே குளத்தில் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்