தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2025-04-06 10:00 GMT

அவினாசி-கோவை நெடுஞ்சாலையில் அவினாசியில் உள்ள பாலத்தின் அடியில் குப்பைகளோடு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. கொசுக்கள் நோய்கள் பரவும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்றுவதோடு மீண்டும் அங்கு கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்