சுகாதாரக்கேடு

Update: 2025-03-30 17:13 GMT
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி-சுருளி அருவி சாலையில் உள்ள கேசவபுரம் கண்மாய் பகுதியில் மர்ம நபர்கள் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்