குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2025-03-23 12:18 GMT
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமரும் வெளிப்பகுதியில் ஏராளமான குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்