பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் செயல் பட்டு வருகிறது. இந்த அலுவலங்கள் முன்பு ஏராளமான குப்பைகளை குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்,