அகற்றப்படாத குப்பைகள்

Update: 2025-03-16 16:35 GMT

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணப்பட்டு. கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் கிராம பஞ்சாயத்துகளில் பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் குப்பகைள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படும்நிலை உள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்