சுகாதார சீர்கேடு

Update: 2025-03-02 16:32 GMT
நெய்வேலி ஆர்ச் கேட்- காடாம்புலியூர் செல்லும் சாலையோரத்தில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்