சுகாதாரக்கேடு

Update: 2025-03-02 14:17 GMT

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரில் சிலர் குப்பைகளை பாதையில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்