குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2025-03-02 11:51 GMT

தஞ்சை-நாகை சாலை ஜோதிநகர் பகுதி ராதாகிருஷ்ணன் நகரில் போதிய குப்பைத்தொட்டிகள் இல்லை. இதன்காரணமாக பொதுமக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டிச்செல்கின்றனர். குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தேவையான இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்