குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-02-23 16:41 GMT

கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை விரைவில் அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்