ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் வைகை ஆறு மாசுடைகிறது. மேலும் இப்பகுதியில் குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், அப்பகுதியை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.