வீரவநல்லூர் ெரயில்வே கேட்டுக்கு வடக்கு பகுதியில் இருந்து ெரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் சிலர் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. அப்பகுதியை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.