தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2025-02-09 17:42 GMT

கூடலூர் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனா். இதனால் அந்த பகுதி முழுவதும் அடிக்கடி புகை மண்டலமாக மாறுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்