முக்கூடல்-லட்சுமியாபுரம் சாலையில் சாஸ்தா கோவில் அருகில் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதன் அருகில் குளம் உள்ளதால் தண்ணீர் மாசடைகிறது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டி வைத்து குப்பைகளை முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.