குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-02-02 17:34 GMT
திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மர்ம நபர்கள் சில நேரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்