எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2025-02-02 16:54 GMT

பாகூர் உச்சிமேடு ஏரி கரையில் பிளாஸ்டிக், ரசாயன கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் எழும் புகையால் ஏரியை சுற்றியுள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்