சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2025-02-02 16:48 GMT

திருக்கனூர் பைபாஸ் சாலையில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்