சிவகங்கை நகருக்குட்பட்ட கிராமபுற பகுதிகளில் சிலர் குப்பைகளை சாலையில் கொட்டி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.