கடமலைக்குண்டு அருகே பாலூத்து ஓடையில் கோழி, மாட்டு இறைச்சி கழிவுகளை சிலர் வீசிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. என்வே ஓடையில் இறைச்சி கழிவுகளை வீசுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.