குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-12-22 13:57 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வார்டு 32-வது பட்டாபிராமர் கோவில் தெருவில்  சாலையின் ஓரமாக குப்பைகள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றும் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  எனவே  அப்பகுதியில் தேங்கி கிடக்கும்  குப்பைகளை அகற்றவும் அந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்