வாய்க்காலில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-12-22 12:25 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில்  ராஜாமடம் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் வாய்க்காலில் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. நீர் கழுவுநீராக மாறி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்