குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-12-08 16:31 GMT

  ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதி வீட்டு வசதி வாரியம் எல்1 காலி இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்