வாய்காலில் கொட்டப்படும் குப்பை

Update: 2024-12-08 15:12 GMT
விருதுநகர் மாவட்டம் ஆத்திகுளம் அருகே உள்ள செங்குளம் வாய்க்கலில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் வய்க்கால் வழியாக தண்ணீரை பாசனத்திற்காக கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே வாய்க்காலில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றி இனி இவ்வாறு குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்