குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-12-01 17:15 GMT
தேனி பென்னிகுயிக் பஸ்நிலையம் அருகே வால்கரடு வனப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் தூர்நாற்றம் வீசவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்