குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-12-01 15:23 GMT

ஈரோடு பெரியவலசு பாரதிதாசன் வீதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்