பழனி திருநகர் பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை. இதனால் சாலையோரம் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.