சுகாதார சீர்கேடு

Update: 2024-11-24 13:40 GMT
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதூர் கிராமத்தில் சாலையோரம் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் குப்பைகள் வீசப்படுவதை தடுக்கவும், குப்பைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்