குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-11-17 17:09 GMT
கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்