புதுவை தர்மாபுரி வழுதாவூர் சாலையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?