சுகாதாரக்கேடு

Update: 2024-11-10 12:15 GMT
பாளையங்கோட்டை 38-வது வார்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனி பகுதி 3 மற்றும் அப்துல் ரகுமான் முதலாளிநகர் மேற்கு பகுதி ஆகியவற்றுக்கு இடையே குப்பைகளை குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. மேலும் குப்பைகளுக்கு தீ வைத்து செல்வதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்