குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-10-27 14:38 GMT

 கடம்பூர் பஸ் நிலைய பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பவளகுட்டை அருகே தொண்டூர் பகுதியில் மீன் வளர்க்கும் குட்டை அருகே கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலம் என்பதால் குப்பைகள் மழை நீரில் ஊறி துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்