போடி பிள்ளையார் கோவில் தடுப்பணை மதகில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தடுப்பணை மதகுகள் சேதமடையும் வாய்ப்புள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.