பக்தர்களுக்கு இடையூறு

Update: 2024-10-06 13:36 GMT

ராமேசுவரம், தனுஷ்கோடி கடலில் புனித நீராட வரும் சிலர் தங்கள் துணிகளை கடற்கரை பகுதியில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் கடற்கரையில் துணிகள் ஓரமாக ஒதுங்கியும் நீராட வருபவர்களுக்கு இடையூறாகவும் இருந்து வருகிறது. எனவே கடலில் விடப்படும் துணிகளை  சேகரிப்பதற்கான தொட்டி அமைக்க அல்லது ஆட்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்